Thursday, September 9, 2010

உடல் பருமன்-OBESITY-4 COOK SLIM


இதற்கு முன்பு HOW TO EAT SLIM? பற்றி பார்த்தோம்.இப்பொழுது HOW TO COOK SLIM? என்பது பற்றி பார்ப்போம்.தினமும் குறைவான கலோரி கொடுக்கும் உணவை உண்ண வேண்டும்.உணவுப் பொருட்களில் இருந்து மிகக் குறைந்த கலோரி கிடைக்கும்படி அதனை தயார் செய்ய வேண்டும்.உணவுப் பொருட்களை எவ்வாறு தயார் படுத்துவது?
FOOD PREPARATION:
*கறி,கோழிகளில் கண்ணுக்கு தெரியும் அனைத்து கொழுப்புகளையும் நீக்கிவிட வேண்டும்.[CUT-OFF ALL VISIBLE FAT.]
 *கோழி,வான்கோழிetc.,[poultry]வாங்கும்
 பொழுது தோலை உரித்துவிட்டு வாங்கவும்.
*சமையலுக்கு உபயோகிக்கும் எண்ணெயில்
PUFA CONTENT[POLY UNSATURATED FATTY ACID]
அதிகம் இருக்கும்படி பார்த்து வாங்கவும்.
எண்ணெய் பாக்கெட்டிலேயே NUTRITIONAL INFORMATION இருக்கும். படித்துப் பார்த்து
வாங்கவும்.[LEARN TO READ FOOD LABELS]
.
*உணவு தயாரிப்பதற்கான சிறந்த முறைகள்:GRILL[தீயில் வாட்டுதல்]
ஆவியில் வேக வைத்தல்[STEAMING],MICRO WAVE ,NON-STICK போன்றவற்றை
உபயோகிப்பதால் எண்ணெய்,நெய்யின் அளவை குறைக்கலாம்.வறுப்பது, பொரிப்பதை தவிர்க்கலாம்.
*காய்களின் தோலை சீவாமல் ,நன்கு கழுவி வேகவைத்து தோலுரித்து
உபயோகப்படுத்தவும்.
*உப்பு,காரம் போதுமா என்று அடிக்கடி ருசி பார்க்கக்கூடாது.ருசி பார்க்க டீஸ்பூன் உபயோகப் படுத்தவும்.

SOURCE: http://moonramkonam.blogspot.com/2010/09/obesity-4-cook-slim.html

this mooramkonam has a different thinking style.. i like this blog.. author nalla think panraapla....
website name a differentaa iruku..

No comments:

Post a Comment