சகோதரர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.
உங்கள் Personal File- களை வேறு யாரும் திறந்து பார்த்துவிடாமல் அல்லது யாருக்கும் முற்றிலும் தெரியாமல் மறைத்துவைக்க மிகவும்பயனுள்ள ஒரு சாப்ட்வேர் பற்றி இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள். உங்கள் அலுவலக கம்ப்யூட்டர் மற்றவராலும் பயன்படுத்தப்படும் நிலையில்உங்களது குடும்ப போட்டோக்கள், சொந்த பைல்களை உங்களையன்றி எவரும் எடித்திட முடியாமல் லாக்கரில் வைக்க இந்த வசதி மிகஉதவியாக இருக்கும். கீழே தரப்பட்டுள்ள லிங்கை க்லிக் செய்து Download Folder Lockbox 1.1 என்று இருக்கும் ஊதா நிற லிங்கை க்லிக்செய்து டவுன்லோடு செய்யவும். கம்யூட்டரில் இன்ஸ்டால் செய்தபின், அந்த சாப்ட்வேரின் ஷார்ட் கட்டை, டெஸ்க்டாப்பில் வைக்காமல், வேறுஇடத்திலும் வைத்துக்கொள்ளலாம்.
அந்த ஷார்ட் கட்டை 2 க்லிக் செய்து திறந்தபின், அதனுள்ளே உங்களது பாதுகாக்கப்பட வேண்டிய பைலை பேஸ்ட் செய்யவும். திறந்துபார்க்கவும், இதே முறை தான்.
நீங்கள் தரும் பாஸ்வேர்டை நினைவில் வைக்கவும். இல்லையென்றால் அந்தபாஸ்வேர்டை பாதுகாப்பான இடத்தில் வைக்க, ஒரு மெயிலைதயார்செய்து உங்களது முகவரிக்கே அனுப்பி வைக்கலாம். மறந்துவிட்டால் தெரிந்துக்கொள்ள உதவும். ஆனால் ஒன்று, பாஸ்வேர்டைநீங்களே மறந்துவிட்டால், அதிலுள்ள பைல்களை நீங்கள் மறந்துவிடவேண்டியது தான். ஏனைய செக்யூரிட்டி யுடிலிட்டியை விட இது சிறந்தது. கம்ப்யூட்டரை Serch செய்தாலும் இந்த பைல்களை நீங்கள் காண முடியாது.
No comments:
Post a Comment