Saturday, September 11, 2010

தடுப்பூசி காலஅட்டவணை



பிறந்த உடன் -பி சி ஜி+ போலியோசொட்டு மருந்து+ மஞ்சள்காமாலை பிஊசி
45வது நாள் - முத்தடுப்பு ஊசி + போலியோ சொட்டு மருந்து+ மஞ்சள் காமாலை பிஊசி
75 வது நாள் - முத்தடுப்பு ஊசி + போலியோ சொட்டு மருந்து
105வது நாள் - முத்தடுப்பு ஊசி +போலியோ சொட்டு மருந்து
6 வது மாதம் - மஞ்சள் காமாலை பி ஊசி

9 வது மாதம் தட்டம்மை தடுப்பூசி
18 வது மாதம் முத்தடுப்பு ஊசி + போலியோ சொட்டு
2 வயது டைபையடு தடுப்பு ஊசி
5 வயது முத்தடுப்பு ஊசி + போலியோ சொட்டு மருந்து
10வயது & 16வயது TT

மேலே உள்ளது தவிர புதிய தடுப்பு ஊசி களும் உண்டு
 .
மூளை காய்ச்சல் தடுப்பு ஊசி - 45 & 75 & 105 நாட்கள்
மூன்று அம்மை ஊசி(MMR) - 15 மாதங்கள் & 5 வயது
கொத்தமல்லி அம்மை (chicken pox) - ஒரு வயதிற்கு மேல ஒரு முறை மட்டும்

மஞ்சள் காமாலை ஏ - ஒரு வயதிற்கு மேலே

typhoid vaccine மூன்று வருடத்திற்கு ஒரு முறை போடவேண்டும் .

No comments:

Post a Comment