ஆமாம்.... சொல்லுங்க.... உங்க பேரு?
என் பேரு உண்மைதமிழன் மேடம்... சொல்லுங்க உண்மை தமிழன்... எங்க இருந்து பேசறிங்க????
மேற்கு கலைஞர் கருணாநிதி நகர்ல இருந்து பேசறேன் மேடம்.... நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க...
நன்றி...
சொல்லுங்க உண்மைதமிழன் தகவல் பகுதியில் என்ன சொல்ல போறீங்க???
அது வந்துங்க மேடம்....
இப்படி பேச தயங்கினா என்ன அர்த்தம்..??? தைரியமா சொல்லுங்க...
என் அப்பன் முருகன் கிட்ட கேட்டேன் சொல்லாமா? இல்லையான்னு... அப்பன் முருகன் சொல்ல சொல்லிட்டான்...
தாராளமா எதுவா இருந்தாலும் பகிர்ந்து கொள்ளும் பகுதி இது...மனசுல இருக்கும் விசயத்தை சொல்லிட்டு உங்களுக்கு பிடிச்ச பாட்டை சொன்னா நாங்க அதை ஒளிபரப்புவோம்... தயங்காம சொல்லுங்க உண்மைதமிழன்...
மேடம் நேத்து ஒரு பர்ஸ் கே கே நகர்ல கிடைச்சுது மேடம்.. அதுல15,000 பணம் இருந்துச்சி... அதுல கிரெடிட் கார்ட், விசிட்டிங் கார்டு ஐடி கார்ட் எல்லாம் இருக்கு...அதுல இருக்கும் விலாசம்... பெருமாள்... நெம்பர்12, மாரியம்மன் கோவில் தெரு, வெஸ்ட் கேகேநகர், சென்னை78.
உண்மைதமிழன் எவ்வளவு பெரிய ஆளுசார் நீங்க... அந்த பணத்தை மிஸ்டர் பெருமாளுக்கு அனுப்ப போறிங்களா?
இல்லைங்க மேடம்...
பின்ன????
பர்ஸ் தொலைச்ச பெருமாளுக்கு நான் சொல்ற பாட்டை டெடிகேட் பண்ணுங்க மேடம்....
"நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு....." பாட்டை போடுங்க மேடம்.....
--
எப்புடீஈஈஈஈஈஈஈஈ
cool be cool