Monday, September 6, 2010

ஆங்கிலத்தில் எளிதாக பேச‌(Tips for fluent English)

எந்த மொழி பேச வேண்டும் என்றாலும் அந்த மொழி இலக்கண புத்தகங்களை படித்தால் மட்டும் போதாது. அந்த மொழியை நம் பேச்சு வழக்கில் கொண்டு வர வேண்டும்.அதற்க்கு எது பேச வேண்டும் என்றாலும் அந்த மொழியிலே நினைக்க வேண்டும். ஆங்கிலம் பேச வேண்டும் என்றாலும் என்ன பேச வேண்டுமோ அதை ஆங்கிலத்திலே நினைக்க வேண்டும்.அப்புறம் நினைத்ததை பயமில்லாமல் பேச வேண்டும்.




Speaking is the first step for any English learner. So if you are a novice at English, please focus on your speaking and listening skills prior to studying grammar. After being able to speak English fluently, you will realize how much easier grammar is. But it does not work the other way around. Being fluent in English speaking will help you with your grammar studies, but studying grammar will NOT help you with your speaking.

In order to obtain English fluency,studying grammar can slow your progress down significantly. Basic grammar is a necessity, but focusing on grammar will prevent you from being able to speak English fluently in a reasonable time frame.
Reading and Listening is NOT enough. Practice Speaking what you hear! Reading, listening, and speaking are the most important aspects of any language. The same is true for English. However, speaking is the only requirement to be fluent. It is normal for babies and children to learn speaking first, become fluent, then start reading, then writing. So the natural order is listening, speaking, reading, then writing

ஒரு சின்ன exercise.ரொம்ப வருடங்கள் கழித்து உங்களுடன் school படித்த நண்பரை சந்திக்கிறீர்கள். அவரிடம் நலம் விசாரித்துவிட்டு அவர் வீட்டில் உள்ளவர்களை நலம் விசாரிக்கிறீர்கள். நண்பரிடம் வேலை பற்றி விசாரிக்கிறீர்கள். அப்புறம் நண்பருக்கு திருமணம் ஆகி விட்டதா எனக்கேட்கிறீர்கள் அவர் ஆமாம் என்று சொல்கிறார். அவரிடம் எப்பொழுது திருமணம் ஆனது என கேட்க வேண்டும். இதை englishல எப்படி பேசுவது என நினைத்துப்பாருங்கள்.


source: http://tamiltospokenenglish.blogspot.com/

plz visit  http://tamiltospokenenglish.blogspot.com/

4 comments: