Tuesday, September 7, 2010

பெல் நிறுவனத்தில் இன்ஜினியரிங் டிரெய்னி பணியிடங்கள்

உள்கட்டமைப்பு மற்றும் திறன் தொடர்புடைய நிறுவனங்களில் பெல் எனப்படும் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனம் இந்தியாவிலேயே பிரம்மாண்டமான நிறுவனமாகும். இந்த நிறுவனம் துவங்கப்பட்டு 40 ஆண்டுகளைக் கடந்த நிலையில் கடந்த 1971-72 முதல் தொடர்ந்து லாபத்தையே ஈட்டுவதோடு 1976-77 முதல் தொடர்ந்து தனது பங்குதாரர்களுக்கு டிவிடெண்டுகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. இவ்வளவு பெருமை வாய்ந்த நிறுவனத்தில் இன்ஜினியரிங் மற்றும் சூப்பர்வைசர் டிரெய்னிக் களை எடுப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்ஜினியரிங் பிரிவில் 600 டிரெய்னிக்களும், சூப்பர்வைசர் பிரிவில் 700 டிரெய்னிக்களும் பணிக்கு சேர்க்கப்பட உள்ளனர்.
என்னென்ன பிரிவுகள்? என்ன தகுதி? 
இன்ஜினியரிங் டிரெய்னி பிரிவில் மெக்கானிகல்பிரிவில் 400 இடங்களும், எலக்ட்ரிகல் பிரிவில் 125 இடங்களும், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 75 இடங்களும் நிரப்பப்படவுள்ளன. இவற்றுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தொடர்புடைய பிரிவில் பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை முழு நேரப் படிப்பாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் மூலமாகபடித்திருக்க வேண்டும். இந்தப் படிப்பில் குறைந்த பட்சம் 65 சதவிகித மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 01.08.2010 அன்று இவர்கள் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 01/08/1983க்கு முன் பிறந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது. முழு விபரங்களறிய இந்த நிறுவனத்தின் இணைய தளத்தைப் பார்க்கவும்.  சூப்பர்வைசர் டிரெய்னி பிரிவில் மெக்கானிகல் பிரிவில் 550 இடங்களும், எலக்ட்ரிகல் பிரிவில் 150 இடங்களும், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 75 இடங் களும், சிவில் பிரிவில் 25 இடங்களும் நிரப்பப்படவுள்ளன. இந்தப் பிரிவுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தொடர்புடைய பிரிவில் முழு நேரப் படிப்பாக அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்தப் படிப்பில் குறைந்த பட்சம் 65 சத மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
தேர்ச்சி முறை
இந்தப் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ச்சி முறை இருக்கும். 150 அப்ஜெக்டிவ் வகைக் கேள்விகளைக் கொண்ட எழுத்துத் தேர்வானது, தொடர்புடைய துறையில் விண்ணப்பிப்பவரின் திறனறியும் விதத்தில் இருக்கும். இத்துடன் ரீசனிங், குவான்டிவேடிவ் ஆப்டியூட், லாஜிக்கல் திங்கிங், இங்கிலீஷ் யூசேஜ், பொது அறிவுப் பகுதியிலான கேள்விகளும் இருக்கும்.
விண்ணப்பிப்பது எப்படி ?
இந்தப் பதவிகளுக்கு ஆன்-லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க இறுதி நாள் : 20.09.2010
இணைய தள முகவரி : www.bel.com

த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்

சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது.

பழச்சாறு உடலு‌க்கு‌த் தேவையான வைட்டமின் `சி'யை அளிக்கிறது. த‌யிரு‌ம் பழ‌‌ச்சாறு‌க்கு இணையான ச‌த்து‌க்களை‌க் கொ‌ண்டு‌ள்ளது.

மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர்தான் சிறந்த மருந்து.

புரோக்கர் மூலம் வேலைக்கு செல்பவர்கள் உஷார் : "கிட்னி' பறிகொடுத்த வாலிபர்


கோவை : புரோக்கர் மூலம் வேலைக்கு கேரளா அழைத்துச் செல்லப்பட்ட மூன்று வாலிபர்களிடம் சிறுநீரகம் திருடப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 நெல்லை மாவட்டம், தென்காசி அருகேயுள்ள தேசியம்பட்டியைச் சேர்ந்த கடல் என்பவரின் மகன் சுடலை(18). ஐந்தாம் வகுப்பு வரை படித்து விட்டு கிடைக்கும் வேலை செய்து கொண்டிருந்தார்.

Monday, September 6, 2010

பிச்சை போடுவதற்கு பதில் கல்வியை போதிக்கும் ஆசிரியை


கோல்கட்டா : நடைபாதை குழந்தைகளின் உணவு, உடை, உறைவிடம், கல்வி போன்றவற்றுக்காக மக்களிடம், உதவிகள் பெற்று, ஒரு ஆசிரியை அவர்களை பராமரித்து வருகிறார்.


ஆரம்ப பள்ளிக்கூட ஆசிரியை கன்டா சக்ரவர்த்தி (44). கோல்கட்டாவில் உள்ள டம்டம் ரயில்வே ஜங்ஷன் வழியாக தனது பள்ளிக்கூடத்திற்கு சென்று வந்தார். அந்த ரயில் நிலைய பிளாட்பாரத்தில் தங்கியிருந்த சில சிறுமிகள் அவரிடம் பிச்சை கேட்பார்கள். சில நாட்கள் காசு கொடுத்த கன்டா சக்ரவர்த்திக்கு, அவர்கள் பள்ளிக்கூடம் போகாமல் ஏன் பிச்சை எடுக்கிறார்கள் என்று கேள்வி எழ, நாமே அவர்களுக்கு ஏன் பாடம் சொல்லிக் கொடுக்கக் கூடாது, என நினைத்தார்.கடந்த 2007ம் ஆண்டு, அந்த பிள்ளைகளுக்கு நடைபாதையிலேயே அமர்ந்து கன்டா, பாடம் சொல்லிக்கொடுக்கத் தொடங்கினார். அப்போது அவரிடம் நான்கைந்து சிறுமிகள் வந்தனர். கடந்த 2008ம் ஆண்டு அதனை மறுவாழ்வு மையமாக கன்டா பதிவு செய்தார். எனினும், அந்த மறுவாழ்வு மையத்திற்கு கூரை கிடையாது. ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரம் தான் அவர்களின் உறைவிடம். தற்போது, கன்டாவின் பாதுகாப்பில் மூன்று முதல் 10 வயது வரையுள்ள 20 சிறுமிகள் உள்ளனர். அவர்களை அங்குள்ள அரசு பள்ளியில் சேர்த்துவிட்டிருக்கிறார்.

கன்டா, காலை 5.30 மணிக்கு எழுந்து, தயாராகி, 7.30 மணிக்கு ரயில்வே ஸ்டேஷனுக்கு வருவார். பிள்ளைகளை எழுப்பி, குளிக்க வைத்து, சாமி கும்பிட வைத்து, உணவு செய்து கொடுத்து, பள்ளிக்கு அனுப்பி வைப்பார்.

அவரும் பள்ளிக்கூடத்திற்கு சென்று விடுவார். மாலையில் பள்ளி முடிந்ததும், மீண்டும் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து, பள்ளியிலிருந்து வந்த பிள்ளைகளுக்கு இரவு வரை, பாடம் சொல்லிக் கொடுப்பார். பின்னர், உணவு அளித்துவிட்டு, தனது வீட்டிற்கு புறப்பட்டுச் செல்வார். பிள்ளைகள் அங்கேயே தங்கிக் கொள்வர்.கன்டாவின் சேவையைப் பார்த்து, அவருக்கு பல்வேறு தரப்பினரும் உதவ முன்வந்துள்ளனர். அந்த சிறுமிகளில் ஒருத்தியின் தந்தை, எல்லா சிறுமிகளையும் பள்ளிக்கூடம் அழைத்துச் சென்று விட்டு, மாலையில் அழைத்து வருவது வரை பாதுகாப்பாக இருக்கிறார்.

இரவில், ரயில்வே ஸ்டேஷனில் தங்கிக்கொள்ளும் பிள்ளைகளுக்கு ரயில்வே பாதுகாப்புப் படை போலீசாரும், மத்திய பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்பாக இருக்கின்றனர். மேலும், உணவு, உடை, பள்ளி பாடபுத்தகங்கள் உள்ளிட்ட உதவிகளையும் பல்வேறு தரப்பிலும் அளித்து வருகின்றனர்.கன்டாவின் சேவையைப் பாராட்டி அவருக்கு பல்வேறு விருதுகளும் பாராட்டுகளும் குவிகின்றன. கன்டாவின் கணவர் அச்சகம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

இதுகுறித்து, கன்டா கூறியதாவது:தினமும் நான் அந்த ரயில்வே ஸ்டேஷன் வழியாக பள்ளிக்கூடம் சென்று வருவேன். பிளாட்பாரத்தில் தங்கியிருக்கும் அந்த பிள்ளைகள் என்னிடம், பிச்சை கேட்பார்கள்.ஒரு தடவை அவர்களிடம், "நீங்கள் பள்ளிக்கூடம் போகவில்லையா?' என்று கேட்டேன். "எங்களை யார் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பார்கள்' என்று கேட்டனர். அந்த வார்த்தைகள் தான், எனக்கு திருப்பு முனையை ஏற்படுத்தின. என் முயற்சியைப் பார்த்து பல்வேறு தரப்பினரும் உதவி செய்து வருகின்றனர். இந்த பிள்ளைகளுக்காக பள்ளிக்கூடம் ஆரம்பிக்க வேண்டும். பிள்ளைகள் தங்குவதற்கு கூரை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் என் லட்சியம்.இவ்வாறு 

50 Famously Successful People Who Failed At First

Not everyone who's on top today got there with success after success. More often than not, those who history best remembers were faced with numerous obstacles that forced them to work harder and show more determination than others. Next time you're feeling down about your failures in college or in a career, keep these fifty famous people in mind and remind yourself that sometimes failure is just the first step towards success.
Business Gurus
These businessmen and the companies they founded are today known around the world, but as these stories show, their beginnings weren't always smooth.
  1. Henry Ford: While Ford is today known for his innovative assembly line and American-made cars, he wasn't an instant success. In fact, his early businesses failed and left him broke five time before he founded the successful Ford Motor Company.
  2. R. H. Macy: Most people are familiar with this large department store chain, but Macy didn't always have it easy. Macy started seven failed business before finally hitting big with his store in New York City.
  3. F. W. Woolworth: Some may not know this name today, but Woolworth was once one of the biggest names in department stores in the U.S. Before starting his own business, young Woolworth worked at a dry goods store and was not allowed to wait on customers because his boss said he lacked the sense needed to do so.
  4. Soichiro Honda: The billion-dollar business that is Honda began with a series of failures and fortunate turns of luck. Honda was turned down by Toyota Motor Corporation for a job after interviewing for a job as an engineer, leaving him jobless for quite some time. He started making scooters of his own at home, and spurred on by his neighbors, finally started his own business.
  5. Akio Morita: You may not have heard of Morita but you've undoubtedly heard of his company, Sony. Sony's first product was a rice cooker that unfortunately didn't cook rice so much as burn it, selling less than 100 units. This first setback didn't stop Morita and his partners as they pushed forward to create a multi-billion dollar company.

ஊக்கமருந்து : 4 மல்யுத்த வீரர்கள் சிக்கினர்

புதுடில்லி: காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க இருந்த இந்திய மல்யுத்த வீரர்கள் 4 பேர் ஊக்கமருந்து சோதனையில் சிக்கினர். இது தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் அர்ஜூனா விருது பெற்ற ராஜீவ்டோமரும் ஒருவர் என்பது கூடுதல் வியப்பு. வேர்ல்டு அண்ட டோப்பிங் ஏஜென்சி மூலம் தடை செய்யப்பட் மருந்து பொருள் மெத்திலெக்ஸ்னாமின் உட்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே 2 நீச்சல் வீரர்கள் சிக்கிய தருணத்தில் மேலும் 4  மல்யுத்த வீரர்கள் சிக்கியிருக்கின்றனர். ராஜீவ்டோமருக்கு காமன்வெல்த் போட்டியில் தங்கம் பெறும் வாய்ப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


ஆங்கிலத்தில் எளிதாக பேச‌(Tips for fluent English)

எந்த மொழி பேச வேண்டும் என்றாலும் அந்த மொழி இலக்கண புத்தகங்களை படித்தால் மட்டும் போதாது. அந்த மொழியை நம் பேச்சு வழக்கில் கொண்டு வர வேண்டும்.அதற்க்கு எது பேச வேண்டும் என்றாலும் அந்த மொழியிலே நினைக்க வேண்டும். ஆங்கிலம் பேச வேண்டும் என்றாலும் என்ன பேச வேண்டுமோ அதை ஆங்கிலத்திலே நினைக்க வேண்டும்.அப்புறம் நினைத்ததை பயமில்லாமல் பேச வேண்டும்.




Speaking is the first step for any English learner. So if you are a novice at English, please focus on your speaking and listening skills prior to studying grammar. After being able to speak English fluently, you will realize how much easier grammar is. But it does not work the other way around. Being fluent in English speaking will help you with your grammar studies, but studying grammar will NOT help you with your speaking.

In order to obtain English fluency,studying grammar can slow your progress down significantly. Basic grammar is a necessity, but focusing on grammar will prevent you from being able to speak English fluently in a reasonable time frame.
Reading and Listening is NOT enough. Practice Speaking what you hear! Reading, listening, and speaking are the most important aspects of any language. The same is true for English. However, speaking is the only requirement to be fluent. It is normal for babies and children to learn speaking first, become fluent, then start reading, then writing. So the natural order is listening, speaking, reading, then writing

ஒரு சின்ன exercise.ரொம்ப வருடங்கள் கழித்து உங்களுடன் school படித்த நண்பரை சந்திக்கிறீர்கள். அவரிடம் நலம் விசாரித்துவிட்டு அவர் வீட்டில் உள்ளவர்களை நலம் விசாரிக்கிறீர்கள். நண்பரிடம் வேலை பற்றி விசாரிக்கிறீர்கள். அப்புறம் நண்பருக்கு திருமணம் ஆகி விட்டதா எனக்கேட்கிறீர்கள் அவர் ஆமாம் என்று சொல்கிறார். அவரிடம் எப்பொழுது திருமணம் ஆனது என கேட்க வேண்டும். இதை englishல எப்படி பேசுவது என நினைத்துப்பாருங்கள்.


source: http://tamiltospokenenglish.blogspot.com/

plz visit  http://tamiltospokenenglish.blogspot.com/

Top 5 Windows Driver Backup Software Tools

We have consistently stressed the importance of backing up your PC data either online or offline. Even if you are not serious enough to backup all your data, it is very important to backup your Windows drivers at-least. If a Driver is mistakenly deleted or if it gets corrupted, you can easily restore it from the backup.

Windows Driver backup software enable you to copy, backup and extract the computer hardware device drivers whenever you want. Hardware drivers are important to any computer as the drivers provide detailed instructions to the OS on how the hardware should work.

Note: Before trying any Windows driver backup tool, you must use Windows Device Manager to check if all your drivers are working as expected or not. There is no point in backing up an outdated or non-working driver.

Below is the list of top 5 Windows driver backup utilities.

Top 5 Windows Driver Backup Software
1. Double Driver


Double Driver scans your Windows system and creates a listing of every since device driver that’s installed on the system. It also allows you to print out a driver list. Unlike other driver backup tools, Double Driver is not bloated with lots of features. It is very simple to use and it simply backs up and restores easily. Double Driver is a freeware and works on Microsoft Windows XP/Vista/7 (32-bit or 64-bit)

Download Double Driver


2. Driver Backup! 2


With DriverBackup 2, there are 3 types of devices driver backup modes to choose from, such as backup all drivers or just the OEM or Third party drivers. It is a lightweight open source utility and the best part is, it is portable! Driver Backup! 2 works fine with Windows XP and Windows Vista and is a nice addition to your USB flash drive.

Download DriverBackup 2

3. Driver Magician Lite


Driver Magician Lite is another free software that will automatically search your drives for all the device drivers installed in your PC and back them up in a directory you chose. Installable is small, Installation is fast and backing up of all the drivers only takes a couple of minutes. The best part about Driver Magician is that it will mimic your computer’s folder tree and save each driver to an appropriate folder.

Download Driver Magician Lite

4. DriverGuide Toolkit


DriverGuide Toolkit identifies and lists drivers installed on your computer and, when connected to the Internet, allows you to search different sources for driver updates and manufacturer sites. In addition, it allows you to backup your currently installed drivers for safe keeping. Unlike the paid versions, the free version of DriverGuide Toolkit will not look for updates on the Internet and will not backup your drivers to a user defined location, take you to the manufacturer’s website or permit you to google it up.

Download DriverGuide Toolkit

5. DriverMax


DriverMax is a tool that allows you to export all your current drivers to a folder or a compressed file. You can also download the latest driver updates for your computer. There are additional features, but that would require you to register for a free online account. Driver Max is designed to work with Windows 7, Windows Vista, Windows XP and Windows 2003 Sever. Both 32-bit and 64-bit of OS are supported. Off late it is getting a lot of bad rep since the developers have made it restricted freeware.

Download DriverMax

So, which is your favorite amongst these? Is there any other freeware you would like to suggest?

The free PDF creator & convertor

Hi,
Pls find the Links  PDFCreator - The free PDF Creator and Converter
PDFCreator is a free tool to create PDF files from nearly any Windows application.
Download Links :

Note: Please post ur comments before download

Sunday, September 5, 2010

எப்போதும் மனதில்

கம்ப்யூட்டர் பயன்படுத்துவதில், நீங்கள் பெரிய வல்லுநரோ அல்லது புதியவரோ,  முக்கிய விஷயங்கள் சிலவற்றை நாம் அனைவருமே அறிந்து கொள்ள வேண்டும். அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
1. இரண்டு கிளிக்: விண்டோஸ் சிஸ்டத்தில் இருமுறை கிளிக் செய்வது, பைல் ஒன்றைத் திறப்பதற்காக. ஆனால் இதனையே,  இணைய தளம் ஒன்றில், இன்னொரு தளத்திற்கான லிங்க் தொடர்பின் மேல் கிளிக் செய்வதற்கோ, டயலாக் பாக்ஸில் கிளிக் செய்வதற்கோ  பயன்படுத்தக் கூடாது. இதனால் தளம் இரண்டு டேப்களில் திறக்கப்படும்; அல்லது உங்களுடைய ஆப்ஷன் இரண்டு முறை அனுப்பப்படும். சிலர், படிவங்களில் தகவல்களை நிரப்பிவிட்டு, இறுதியில் அதனை அனுப்பும் Submit  பட்டனில் இரண்டு முறை கிளிக் செய்வார்கள். இது இரண்டு விண்ணப்பங்களை அனுப்பிவிடும். எனவே எந்த இடத்தில் இரண்டு முறை கிளிக் செய்திட வேண்டுமோ, அங்கு மட்டுமே இருமுறை கிளிக் செய்திட வேண்டும்.
2.சரியான சாய்வுக் கோடு (Slashbackward and forward):கம்ப்யூட்டர் குறியீடுகளில் முன் மற்றும் பின் சாய்வுக் கோடு முக்கிய செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. இவற்றை மாற்றிப் பயன்படுத்துவது, விரும்பும் செயல் பாட்டி னைத் தராது.  \ என்பது பின் சாய்வுக் கோடு(backward).   /என்பது முன் சாய்வுக் கோடு (forward). விண்டோஸ் இயக்கத்தில் உள்ள கோப்புகள் உள்ள இடங்களைச் சுட்டிக் காட்டி வழிகளை அமைக்கையில் பின் சாய்வுக் கோடுகள் பயன்படுத்தப்படுகின்றன. எ.கா.C:\Program Files\Whatever . . இணைய முகவரிகளில் முன் சாய்வுக் கோடுகள் அமைக்கப்படுகின்றன. எ.கா.http://www.dinamalar.com 

3. பிழைச் செய்தி பதிவு: சிஸ்டம் இயங்குகையில் பல வேளைகளில் பிழைச் செய்திகள் காட்டப்பட்டு, இயக்கம் முடங்கிப் போகும். இந்த பிழைச் செய்திகளை அலட்சியப்படுத்தாமல் அவற்றை எப்படியாவது குறித்து வைக்க வேண்டும். அதனை செலக்ட் செய்து டெக்ஸ்ட் பைல் ஒன்றில் ஒட்டி வைக்கலாம். தேர்ந்தெடுக்க இயலாவிட்டால், அப்படியே இமேஜ் பைலாக சேவ் செய்து, பின்னர் அதனைப் பார்த்து மெசேஜ் என்னவென்று டைப் செய்து வைக்கலாம். இந்த பிழைக்கான தீர்வு காண முயற்சிக்கையில், சாப்ட்வேர் நிறுவனத்திற்கு இதனை அனுப்பிக் கேட்கலாம். அல்லது கூகுள் தேடலில் இதனை பேஸ்ட் செய்தால், இது போல பிரச்னை ஏற்பட்டவர்கள், அப்போது என்ன செய்தார்கள் என்ற விளக்கத்தினைப் பெறலாம்.

எல்லாமே பிக்சிங்தான்; பாக்., வீரர் யாசர் பரபரப்பு பேட்டி; இலங்கை வீரர்களும் சிக்குகின்றனர்

லண்டன்: இது வரை நடந்த எல்லா போட்டிகளிலும் பிக்சிங் ( சூதாட்டம் ) அடிப்படையில் தான் நடந்துள்ளது என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் உள்ள யாசர் அமீது தனது பேட்டியில் சக வீரர்கள் வண்டவாளத்தை , தண்டவாளத்தில் ஏற்றி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார். இவரது ஆதாரப்பூர்வமான வீடியோ பேட்டி பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டம் நடத்தியது உண்மை தான் என்பது புலனாகிறது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துடன் நடந்த டெஸ்ட் போட்டியில் பாக்., வீரர்கள் இன்னிங் தோல்வி அடைந்தனர். இந்த போட்டி நடந்து கொண்டிருக்கும் போது லண்டனில் இருந்து வெளியாகும் நியூஸ் ஆப் வேர்ல்டு என்ற நாளிதழ் தனது சிறப்பு பக்கத்தில் பாகிஸ்தான் வீரர்களின் சூதாட்டம் குறித்து முதன்முதலாக வெளியிட்டது. இதில் ஒன்றரை கோடி வரை பேரம் பேசப்பட்டது.

நோபால் வீசி தங்களின் தோல்வியை எவ்வாறு நிர்ணயிப்பது என வாங்கும் காசுக்கு நன்றியோடு ( நாட்டு துரோகம் ) செயல்பட்டனர். பாக்., அணி கேப்டனர் சல்மான் பட் பணம் வாங்கும்போது அந்த காட்சி வீடியோவில் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இதனையடுத்து ஸ்காட்லாந்து யார்டு போலீசார் , கேப்டன் சல்மான்பட், வேகப்பந்து வீச்சாளர்கள் முகம்மது ஆசீப், முகம்மது அமீர், விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல், ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். தரகர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். இந்த சூதாட்டம் கிரிக்கெட் உலகில் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியது. கேப்டன் சல்மான் பட், ஆசீப், ஆமீர், ஆகிய 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

பணம் சம்பாதித்து என்ன பயன் ? : இந்நிலையில் நியூஸ் ஆப் வேர்ல்டு இன்று அணியின் துவக்க ஆட்டக்காரர் யாசர் அமீது அளித்த பேட்டியை வெளியிட்டுள்ளது. இந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
நான் அணியின் வெற்றிக்காக போராடி விளையாடினேன் ஆனால் சில வீரர்கள் மேட்ச் பிக்சிங் செய்து தோல்விக்காக விளையாடினர். எனக்கு மிகுந்த வேதனையாக இருக்கும். நோ பால் வீச 24 ஆயிரம் வரை பெற்றனர். சூதாட்ட தில்லு முல்லு காரணமாக இப்படி பணம் சம்பாதித்து என்ன பயன் ? இவர்கள் எப்படியும் சிக்குவார்கள் என எனக்கு தெரியும். இங்கிலாந்து போட்டியில் ஒரு மில்லியன் பவுண்ட் வரை பேரம் பேசப்பட்டது. அனைத்து மேட்சுகளிலும் சூதாட்டம் நடக்கும். ஒவ்வொரு மேட்சும் பிக்சிங் அடிப்படையில் விளையாடி தோல்வியை சந்திப்பர் . அவர்கள் ஏன் அப்படி செய்கிறார்கள் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் . இவ்வாறு யாசர் கூறியுள்ளார்.

பாக்., கிரிக்., வாரியம் அவசரமாக கூடுகிறது : இவரது பேட்டி மூலம் பாக்., வீரர்கள் சூதாட்டம் உறுதியாகியுள்ளது. இதன் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் வாரியமும், பாகிஸ்தான் அரசும் என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது தற்போதைய கேள்வி. யாசர் பேட்டிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவசரமாக கூடியிருக்கிறது.

இலங்கை வீரர்கள் பிக்சிங்கில் சிக்குகின்றனர் : இந்நிலையில் இலங்கை அணி வீரர்களும் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டிருப்பார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக சில வீரர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

nandri: dinamalar

ரயில்வே வேலை வாய்ப்பில் "மெகா' மோசடி : சி.பி.ஐ., கிடுக்கிப்பிடியால் அதிகாரிகளுக்கு சிக்கல்

புதுடில்லி : ரயில்வே துறையில் மீண்டும் ஒரு ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த முறை, ஊழியர் நியமனத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதை சி.பி.ஐ., கண்டுபிடித்துள்ளது. இந்த முறைகேட்டில் சில மூத்த 7அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க, சி.பி.ஐ., சார்பில், ரயில்வே வாரியத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

ரயில்வே தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் முன்கூட்டியே, திட்டமிட்டு வெளியிடப்பட்டதும், அந்த வினாத்தாள்கள் பணத்துக்கு முறைகேடாக விற்கப்பட்டதும் கடந்த சில மாதங்களுக்கு முன் அம்பலமானது. இது தொடர்பாக, சில முக்கிய அதிகாரிகள் சிக்கினர்.தற்போது ரயில்வே துறையில் மீண்டும் அம்பலமாகியுள்ள ஒரு மெகா ஊழல் குறித்து விசாரிப்பதற்கான நடவடிக்கைகளில் சி.பி.ஐ., தீவிரமாக ஈடுபட்டுள்ளது. சி.பி.ஐ., இயக்குனர் அஸ்வினி குமார், ரயில்வே வாரிய தலைவர் விவேக் சகாய்க்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடித்தில், "மேற்கு மத்திய ரயில்வேயின் தற்போதைய பொது மேலாளர் வி.கே.மாங்க்லிக், பணியாளர் நலத் துறை அதிகாரி ஒருவர், ஆகியோரின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட பணி நியமனங்கள் குறித்து விசாரிக்க அனுமதி வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சி.பி.ஐ., தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:மேற்கண்ட அதிகாரிகள் இருவரும் கடந்த ஏப்ரல் 2008 முதல் ஜூன் 2009 வரையிலான காலத்தில், "குரூப் டி' பணியிடங்களுக்கு, ஆட்களை முறைகேடாக நியமனம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. தங்களின் பதவிகளை தவறான முறையில் பயன்படுத்தி, 370 பேரை நியமனம் செய்துள்ளனர்.இருவரும், குரூப் டி பணியிடங்களை நிரப்புவது தொடர்பான விதிமுறைகளை மீறி செயல்பட்டுள்ளனர். இந்த பணியிடங்கள், குறிப்பிட்ட சில அவசரகாலங்களில் மட்டுமே நிரப்பப்படுபவை. ரயில் இயக்கம், பயணிகளுக்கான வசதி, பாதுகாப்பு போன்றவை தொடர்பான விஷயங்களை கருதியே, இந்த பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். ஆனால், மேற்கண்ட அதிகாரிகள் இருவரும், இந்த விதிமுறைகளை மீறி செயல்பட்டுள்ளனர்.இந்த பணியிட நியமனத்தின்போது முறையான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. தேர்வும் நடத்தப்படவில்லை. தகுதியற்ற ஆட்கள் முறைகேடாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பணியிடங்களை நிரப்புவதற்காக, சம்பந்தபட்டவர்களை நேரடியாக தொடர்பு கொண்டுள்ளனர்.

வடக்கு எல்லை ரயில்வேயைச் (கவுகாத்தி) சேர்ந்த முன்னாள் பொது மேலாளர் சன்வால்கா, தான் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக (2007ல்), குறிப்பிட்ட சில பணியிடங்களுக்கு ஆட்களை நியமித்துள்ளார். அதேபோல், வடக்கு எல்லை ரயில்வேயின் மற்றொரு முன்னாள் பொது மேலாளர் அசுதோஸ் சுவாமி மீதும் பணி நியமனம் தொடர்பாக புகார் உள்ளது. இவர்கள் இரண்டு பேரின் நடவடிக்கைகள் குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும்.இவ்வாறு சி.பி.ஐ., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரயில்வேயின் மற்ற மண்டலங்களிலும் ஆட்கள் நியமனம் குறித்து சி.பி.ஐ., தீவிரமாக விசாரிக்க துவங்கியுள்ளது. சி.பி.ஐ., கண்டுபிடித்துள்ள இந்த முறைகேடு, ரயில்வே துறையில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. "சிக்கலில் மாட்டி விடுவோமோ' என, அதிகாரிகள் பலர் பயத்தில் உள்ளனர்.

source: dinamalar.com

Saturday, August 28, 2010

தேவையான பொருட்கள்: டிரையர் பாக்ஸ் - 1
தண்ணீரில் ஊறிய செல்போன் - 1

தண்ணீரில் நன்கு ஊறிய செல்போனை எடுத்துக் கொள்ளவும். அதை ‘டிரையர் பாக்ஸில்’ போட்டு மூடவும். அரை மணி நேரம் கழித்து உங்கள் சூப்பர் செல்போன் ரெடியாகிவிடும். தேவைக்கேற்ப பவுச், டேக் சேர்த்து சட்டை பாக்கெட்டிலோ, பெல்ட்டிலோ செருகிக் கொள்ளலாம். இது காமெடி சமையல் குறிப்பு அல்ல. நிஜம்தான்.

ரசம், தண்ணீர் தொட்டி, டாய்லெட்டில் செல்போன் தவறிவிழுந்த அனுபவம் பலருக்கு இருக்கும். மழைநீரில் குளிக்காத செல்போன்களே பெரும்பாலும் இருக்காது. வெளிப்பகுதியை டவல் போட்டு துடைத்து, பல மணி நேரம் வெயிலில் காய வைத்து சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் சென்றாலும், முதல் ஸ்குரூவை கழற்றியதுமே ‘நோ வாரன்டி’ என்று கறாராக சொல்லிவிடுவார் சர்வீஸ் சென்டர் ஊழியர். செல்போனின் உள்பகுதிகளில் புகுந்த தண்ணீர் அவ்வளவு சீக்கிரம் காய்வதில்லை.

இந்த பிரச்னைக்கு தீர்வு கண்டிருக்கிறது ஜப்பானை சேர்ந்த ஜே.எம்.சி. ரிஸ்க் சொல்யூஷன்ஸ் நிறுவனம். தண்ணீரில் நனைந்த செல்போனை காயவைப்பதற்காக ‘டிரையர் பாக்ஸ்’ என்ற கருவியை கண்டுபிடித்துள்ளது. சிறிய ஜெராக்ஸ் மெஷின் சைஸில் இருக்கிறது கருவி. நனைந்த செல்போனை இதனுள் போட வேண்டும். அரை மணி நேரத்தில் செல்போனின் உள்பாகங்கள் உள்பட அனைத்து பகுதிகளும் முழுவதும் காய்ந்துவிடுகிறது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோ உள்பட பல நகரங்களிலும் எலக்ட்ரானிக்ஸ் கடைகள், செல்போன் சர்வீஸ் சென்டர் உள்பட பல இடங்களிலும் விரைவில் இக்கருவிகள் வைக்கப்பட உள்ளன. செல்போனை உலர்த்தித் தர ரூ.585 கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

இக்கருவி பற்றி ஜே.எம்.சி. அதிகாரிகள் கூறுகையில், ‘‘செல்போன் ஸ்கிரீன், உள்ளே இருக்கும் சிப்களை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும். சற்று வெப்பம் அதிகரித்தாலும் செல்போன் நிரந்தரமாக பாதிக்கப்பட்டுவிடும். எனவே, அதற்கேற்ற வெப்பம் தரும் வகையில் டிரையர் பாக்ஸ் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.

டோக்கியோவுக்கு வந்து, சென்னைக்கு வந்து, நம்ம ஏரியாவுக்கு டிரையர் பாக்ஸ் வருவதற்குள் தண்ணீரில் செல்போன் விழுந்துவிட்டால் என்ன செய்வது? வெளிப்பகுதியை நன்கு துடைத்து, அரிசி வைத்திருக்கும் டப்பாவில் போடுங்கள். ஈரத்தன்மையை அரிசி எடுத்துவிடும் என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.

நேர்முகத் தேர்வுகள் எதிர்கொள்வது எப்படி?

ஓப்பன் பண்ணா...


"எக்ஸ்கியூஸ்மி சார், உள்ளே வரலாமா?"

"யெஸ்!"

"குட் மார்னிங் சார். என் பெயர் ஜீவா!"

"உட்காருங்க!"

"தேங்க் யூ சார்!"

"ம்... உங்களைப்பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க..."

"நான்..."

கட்... கட்... கட்! நண்பர்களே... நேர்முகத் தேர்வு இப்படித்தான் இருக்கும். கேட்ட கேள்விக்கு ஜாலியாகப் பதில் சொல்லிவிட்டு வேலை வாங்கி விடலாம் என்று நினைத்தால்... ஸாரி!

உலகம் உங்களை அத்தனை சுலபமாக ஏற்றுக் கொள்ளாது.

இப்போது அதே ஜீவா. வேறு கம்பெனி.

"எக்ஸ்கியூஸ்மி சார்... உள்ளே வரலாமா?"

"யார் நீ... இங்கே எதற்காக வந்தாய்?"

"சார்... இன்டர்வியூ..."

"என்ன இன்டர்வியூ... எதற்காக உனக்கு வேலை கொடுக்க வேண்டும்?"

"சார்... அது வந்து... நான்..."

ஜீவா படபடக்கிறான். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குகிறது. தயார் செய்துகொண்டுபோன ரெடி மேட் பதில்கள் சடுதியில் மறந்து போகின்றன. முகம் வெளிறி வெளியே வருகிறான்.

இப்படியும் சில நேர்முகத் தேர்வுகள் இருக்கும். நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பித்தது முதல், நிறுவனத்தைப்பற்றி ஓர் ஆய்வுப் படிப்பே மேற்கொண்டு முடித்தது வரை அனைத்தையும் மிக அழகாகச் செய்பவர்கள், இறுதியில் கோட்டை விடுவது நேர்முகத் தேர்வு எனப்படும் நெருப்பு வளையத்துக்குள்தான். ஆனால்

Saturday, July 24, 2010

10 Most Fuel Efficient #Cars - http://dld.bz/gDGG

SpyShelter: protect you against KeyLoggers #security - http://bit.ly/94yB4M

TreeSize: Hard Drive Storage Allocation Analyzer #Free - http://bit.ly/deg7FW

11 Free Ways To Send Scheduled Tweets - http://bit.ly/dwL8xf
#Download Photo Effects Studio 2.65 #Windows - http://bit.ly/cW2wGF

22 Korean Game Website Designs #inspiration - http://bit.ly/aVz1eX |

#India Beef will not be served at any catering outlets during the Commonwealth Games!! - http://yhoo.it/cCQ6eM

DiskMax: speedup your #windows - http://bit.ly/bsF8ZR

50+ Adobe Air Applications - http://bit.ly/d9GHHR

100 Twitter Follow-Back Lists - http://bit.ly/buns3z |
m

5 Cool #Twitter Visualizations - http://j.mp/bvx1sj

6 Add-Ons To Improve Firefox Page Zoom - http://bit.ly/ccRppq

MIT Researchers Create Paper Solar Cells - http://digg.com/d31XmJ3?t |
JPEG View: Fastest #Windows Image Viewer - http://bit.ly/bzYo2b

Livestation:World's leading news channels #free on #Windows - http://bit.ly/9yRwI8

Enable Side Tabs In Google #Chrome - http://bit.ly/b0CACm

SendStuffNow: secure, managed file delivery - http://yhoo.it/9kkngO

The Secret of Successful Entrepreneurs - http://bit.ly/aEUBto

book review

Book Review: From Photoshop to HTML
http://bit.ly/cnVF87

பட்டதாரிகளிடம் நிறுவனங்கள் எதிர்பார்ப்பது என்னென்ன ?

நிறுவனங்கள் பட்டதாரிகளைப்பணிக்குத் தேர்ந்தெடுப்பதில் தற்போது நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. முன்பெல்லாம் நிறுவனங்கள் தங்கள் தேவைக்குத் தகுந்த திறன் படைத்தபுத்திசாலியான இளைஞர்களைப் பணியிலெடுக்க ஆர்வம் செலுத்தின.ஆனால் தற்போது புத்திசாலித்தனத்துடன் உணர்வு மட்டத்திலும் தயார் நிலையில் உள்ள இளம் பட்டதாரிகளைத் தேர்ந்தெடுப்பதில்நிறுவனங்கள் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளன. நிறுவனங்களின் இடையே இது குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளும் இதனை உறுதிப்படுத்துகின்றன.பட்டதாரிகளிடம் இன்றைய நிறுவனங்கள் எதிர்பார்க்கும் முதல்

முக்கிய ஐந்து அம்சங்களை இங்கே பார்க்கலாம் :

1. தகவல் பரிமாற்றத் திறன் : தகவல் பரிமாற்றம் என்றாலே நன்றாகப் பேசுவது மட்டும்தான் என்ற தவறான கருத்து நம்மிடையே உள்ளது. ஆனால் நல்ல தகவல் பரிமாற்றம் என்பதில் நாம் நினைப்பதைப் பேசுவதோடு, நம் எதிரில் இருப்பவர் சொல்வது மற்றும் எதிர் பார்ப்புக்கேற்ப பேசுவதும் அடங்கும். இதனால்தான் மிகச் சிறந்த சில பேச்சாளர்கள் கூட, அரங்கிலிருப்பவரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாவிட்டால் தகவல் பரிமாற்றத் திறன் குறைந்தவர்களாக அடையாளம் காணப்படுகிறார்கள். எனவே பேசுவது, கவனித்து அதன் பின் அதற்கேற்ப பேசுவது என்ற இரு அம்சங்களும் தேவைப்படுகிறது.

2. ஈடுபாடு : ஒரு நிறுவனத்தில் பணி புரியும் இளம்தலைமுறையினர் அந்த நிறுவனத்தில் மிகுந்த ஈடுபாட்டோடு பணிபுரியும் போது அவர்களை அறியாமலேயேஅவர்கள் நண்பர்களிடமும், மற்றவர்களிடமும் நிறுவனத்தைப் பற்றிய நல்ல தகவல்களை வெளியிடுகிறார்கள். இது நிறுவனத்திற்குப் பெரிதும் உதவிகரமாக உள்ளதாக நிறுவனங்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பணியில் சேர்பவரின் தனி நபர் ஈடுபாடு அவரின் முழுத் திறமையையும் வெளிப்படுத்தும் முக்கிய கருவியாகவும் உள்ளது. எனவேதான் தற்போதைய நிறுவனங்கள் இந்த அம்சத்தில் கவனம் செலுத்துகின்றன.

3. தர்க்கரீதியான சிந்தனை : இன்றைய பாடப் பகுதிகள் ஓரளவுக்கு இந்தத் திறனை வளர்க்கும் விதத்தில் உள்ளது. ஒரு பிரச்னைக்குத் தீர்வு கண்டுபிடிக்கும் போதே அது மேலும் சில பிரச்னைகளை உருவாகுவதை நாம் அறிவோம். பணி புரியும் இடத்தில் பல்வேறு வயதுடைய மனிதர்களுடன் பணியாற்றுவது, அன்றாடம் பல்வேறு சூழல்களைச் சந்திப்பது போன்ற தேவைகள் இருப்பதால் தர்க்கரீதியான சிந்தனை உடையவர்களை நிறுவனங்கள் நாடுகின்றன.

4. சக மனிதர்களிடம் பழகும் தன்மை : ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இந்தத் திறன் குறைவாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இன்டர்பெர்சனல் ஸ்கில்ஸ் எனப்படும் திறன் உள்ளவர்கள் தான் இலக்குகளை எளிதில் அடைவதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக சேல்ஸ், மார்க்கெட்டிங், கன்சல்டிங், மேனேஜ்மென்ட் போன்ற துறைகளில் இந்தத் திறன் படைத்தவர்களே பெரும் வெற்றியாளர்களாகத் திகழ்கிறார்கள். ஆனால் ஐ.டி., தொடர்புடைய துறைகளில் பணியாற்றும் பலருக்கும் இந்தத் திறனின் குறைபாடு காரணமாக எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடிவதில்லை. எனவே இந்தத் திறனையும் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.

5. புதியதைக் கற்கும் திறன் : பட்டப் படிப்பைப் படிக்கும் காலத்திலேயே இந்தத் திறனை வளர்த்துக் கொள்வதே அறிவுறுத்தப்படுகிறது. ஏனென்றால் இந்தத் திறமையை குறுகிய காலத்தில் பழக்கத்திற்குக் கொண்டு வருவது சிரமமான காரியமாகும். படிப்பை முடித்துவிட்டுப் புதிய நிறுவனமொன்றில் இணையும் இளைஞர்கள் இந்தத் திறனுடையவர்களாயிருந்தால் மட்டுமே நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்ற முடியும் என்பதால் இதுவும் முக்கிய அம்சமாகத் திகழ்கிறது.

popular Search Engine:

ALL THE WEB - http://www.alltheweb.com/
Google(India) - http://www.google.co.in/
AltaVista - http://www.altavista.com/
20 Search - http://www.20search.com/#20SEARCH
AOL Search - http://aolsearch.aol.com/aol/webhome
Dogpile - http://search.dogpile.com/
Ask.com - http://www.ask.com/?qsrc=119
Wikipedia - http://en.wikipedia.org/wiki/Main_Page

Tuesday, June 15, 2010

Walk-in Interview on 19th June for 2010 Freshers

Dear Candidate,

Indus Teqsite Pvt Ltd, the parent company of Data Patterns (India) Pvt Ltd., is a leading developer & manufacturer of test systems and on-board avionics systems for Defence and Aerospace applications. We are an ISO 9001:2008 certified company with more than 2 decades of legacy in indigenous design & manufacturing solutions for Data Acquisition and control, Signal Conditioning, Simulation, Communication, Switching etc. And our clients include the likes of ISRO, DRDO, BEL, and HAL.

We invite you to join us in the following positions.

1. Hardware Design Engineer (Trainee) Vacancies 30

Candidates who have passed out in 2010 with an aggregate of 65% & above.
Qualifications: BE (ECE) / BE (EEE) / BE (E&I)
Required Skill sets: Basics of Electronics (Analog and Digital circuits) Microprocessor & Microcontroller, ADCs, DACs, Multiplexers, LIC, OPAMP, Transistor, Diode etc.,
Excellent written and spoken communication skills.

2. Software Engineer (Trainee) Vacancies 30

Candidates who have passed out in 2010 with an aggregate of 65% & above.
Qualification: BE (CSE) / B.Tech (IT) / BE(ECE)/ BE(EEE) / BE(E&I)
Required Skill sets: Knowledge in C, C++, Assembly, Data Structures, OS Concepts, Microprocessor & Microcontroller.
Excellent written and spoken communication skills.

Only Male candidates are eligible to apply for both positions.

Please click the weblink http://industeqsite.com/?page_id=282 to register for the Walk-in.

Regards
Karthick
Sr. Executive (HRD)

Indus Teqsite Pvt Ltd
H-9, 4th Main Road,
SIPCOT IT Park,
Siruseri
Off Rajiv Gandhi Salai (OMR)
Chennai -603103
Ph:044-47414079 /47414081
www.industeqsite.com
www.datapatternsindia.com

Monday, April 19, 2010

home design software

Autodesk Homestyler - Free Online Home Design Software http://www.homestyler.com/

Do you Know? Some Interesting Facts


The liquid inside young coconuts
can be used as a substitute for

;
coconut.gif

Blood plasma.


No piece of paper can be folded in half

paper.jpg
more than seven (7) times.




Donkeys kill more people annually

donkeys.gif
than plane crashes.



You burn more calories sleeping

sleep.gif
than you do watching television.




Oak trees do not produce acorns

oak.gif
until they are fifty (50) years of age or older.


7 funny situations that you dont want to be in


You might have come across some funny situations in life. But some of these can be painful as well.
Some amusing pics and situations where you dont want to be in.
7) What happens next?
1.jpg

6) How did this happen?
2.jpg
The river probably washed away a portion of the road in a flood?

5) Exactly what sir, are you trying to do?
3.jpg

FUNNY BRAIN TEASER

Funny Brain Teasers

1. What is the easiest way to throw a ball, have it stop, and completely reverse direction after traveling a short distance?
2. What is at the beginning of eternity, the end of time, the beginning of every end, and the end of every place?
3. When things go wrong, what can you always count on?
4. What is always behind you but you can never touch it?
5. I am never the first to speak but I am always the last to be heard. Who am I?
6. We were born of the same mother, on the same day, at the same hour and in the same year. Yet we are not twins. How do you explain this?
7. Two fathers and two sons were seated round a table. There were four apples on the table. Each of them took one apple and ate it entirely yet there was still one apple left on the table. How was this possible?
8. Before Mount Everest was discovered which was the highest mountain in the world?
9. Here everything is not always in order. For example, Friday comes before Thursday, the cart comes before the horse, the driver comes before the employer. Where are we?
10. When I am alive I stay put where I am. It is only when I am dead that I move about here and there. Who am I?
11. How can you be behind a person when that person is also behind you?

Answers below
1. Throw the ball straight up
2. 'e'
3. Your fingers
4. The past
5. An echo.
6. They are triplets.
7. There were only three persons at the table comprising a grandfather, his son and his grandson.
8. Mount Everest, of course. It was always there!
9. In a dictionary.
10. A leaf.
11. Put yourself back to back of each other.

FIND SOLUTIONS

READ FIRST !!!

Imagine you are in Africa. You have been tied hanging on a tree with
a rope anchored on the ground, a candle is slowly burning the rope, and
the lion is waiting for you to drop and be his lunch.

Your survival hinges on the rope staying intact, there is no one
around to help you. The only possible way is to somehow convince the
lion to BLOW the candle out. How do you do that?

The Scenario

Guess !

Scroll down for answer..........

Scroll further........

Further down........

The Solution

7 amazing skill of MAN

7 Amazing Skills of man which will leave you amused. The innovation and intelligence of men which will make Thomas Alva Edison proud.

7) Whats the maximum weight you can pull? How about this?

1.jpg

6) Ever felt tired walking on the road and wished you were on bed instead. Well, wishes can come true...

2.jpg

5) Heard this is going to be patented... method and apparatus for making omlettes using a shovel.

3.jpg

4) Plastic Bottles can be recycled in useful ways... such as this.

4.jpg

3) This is the new robo you will be seeing in the next edition of Star Wars.

5.jpg

2) Natural source of fuel...

6.jpg

1) Not able to find words to describe this...

9.jpg


top 10 reasons why Drinking in Better than Yoga

Welcome to Funny Pictures World.

These are the top reasons why Drinking in Better than Yoga. Now everyone can do any type of yoga easily!

10) Savasana

Easiest way of yoga, lie down and relax after heavy drink.

Yoga-Drink-1.jpg

9) Balasana

Simple road side yoga technique.

Yoga-Drink-2.jpg

8) Setu Bandha Sarvangasana

Easier than you thought.

Yoga-Drink-3.jpg

7) Marjayasana

Puke and then lie down on table, thats it.

Yoga-Drink-4.jpg

6) Pigeon

La lala, relaxing position and I can see heaven.

Yoga-Drink-5.jpg

5) Halasana

No need of years of practise for this position. Just take an extra 2 rounds.

Yoga-Drink-6.jpg

4) Dolphin

Wow

Yoga-Drink-7.jpg

3) Salambhasana

After drinking lie down in front of your house

Yoga-Drink-8.jpg

2) Ananda Balasana

The new yoga style

Yoga-Drink-9.jpg

1) Piegon

Simplest technique for yoga

Yoga-Drink-10.jpg

This is a collection funny pictures which depict easy techniques for yoga. Please dont follow these at your home. Enjoy these funny pictures!

Sunday, April 18, 2010

30 Useful Applications For Photo Editing software

click here

50 More Amazing Photo

50 more amazing photo manipulations from talented artists around the globe are featured on this sunny Friday morning here on the blog. For easy loading and convenience I have split the photo manips over two posts. And this is Part deux. Have you tried your hand at a photo manip yet? What softwares and stock resources do you normally use? I have been wanting to take the plunge for a while now. I need to get some good stock photographs and I’ll be good to go. Meanwhile enjoy these, share what you know about photo manips and have a great day!CLICKHERE

Tuesday, March 30, 2010

Friday, March 19, 2010

40 truly excellent examples of black and white photography.

Black and white photography attracts you with its detailed attention to composition, lighting, perspective and the context it is shot in rather than the play of beautiful colors common in other forms of photography. This is the main reason of its impenetrable allure.
Here we have collected 40 truly excellent examples of black and white photography. Enjoy the post and share your comments with us.
CLICKHERE

Friday, March 12, 2010

The Best Free Software To Trick Out Your Blackberry


CLICKHERE

The Proper Way to Clean LCD Screens Of Your Laptop or Flat Screen Monitors - Digital Inspiration

CLICKHERE

HOW MAGICIANS DO THIS TRICK

CLICKHERE

3 Free Online Self-Help Social Media Tools

CLICKHERE

Computer shutdown & restart shortcut in Windows 7


CLICKHERE

Computer Hope's free computer help

CLICKHERE

7 Tips on how to write optimized webpage titles | Web SEO Analytics

CLICKHERE

SEO Tools, Online Marketing Blog,SEO News and Tips - Web SEO Analytics

CLICKHERE

Cool Websites and Tools [March 11th]

CLICKHERE

Monday, February 8, 2010

1 to 12th standard sub books

good news for all students. you can download from 1 to 12th standard subject book fully free from tamilnadu government

http://www.textbooksonline.tn.nic.in

Thursday, January 14, 2010

FREE EDUCATION ONLINE


Welcome to LearnersTV.com. This is a comprehensive site providing Video lectures, LiveOnline Tests, Audio lectures etc in the fields of Biology, Physics,Chemistry,Mathematics,Computer Science,Engineering,Medicine, Management and Accounting, Dentistry etc FREE to its visitors... This site provides free video and audio lectures of whole courses conducted by faculty from reputed universities around the world. Science Animations provide students with fun and innovative ways of learning. Free live timed online tests with instant feedback and explanations will help you refine your test taking skills. Most of the materials offered are licensed by the respective institutes under a Creative Commons License.
CLICKHERE

send ur important website to

inamul.hasan88@yahoo.com

Tuesday, January 12, 2010

Fresher


Employers are always looking for Engineers who can bring fresh new ideas. As Corporate worldwide struggle to keep the best talent, there has been an enormous demand for fresh engineers that has far exceeded it's supply. To leverage this opportunity effectively and take up the challenge of an exciting global career, we, the work force behind Freshersworld.com is laying the bridge for you to the enormous opportunities out there.

clickhere

Saturday, January 9, 2010

Tuesday, December 8, 2009

NAME DATABASE

what isNamesDatabase?
We're a community of over thirty million members who can connect with each other through secure and private people search tools. These tools help members find and keep in touch with friends, family, schoolmates, and anyone else with whom they want to communicate.

watch TV channel online

CLICK THIS BUTTON